#VaruthaPadathaValibharSangam#RajiniMurugan#RajiniMuruganBananaSceneRajini Murugan fame Pawnraj Passed away வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பவுன்ராஜ் மாரடைப்புக் காரணமாக காலமாகி உள்ளார்.